Saturday, July 8, 2017

போலந்து நாட்டின் அதிபர் அன்ரஸ் டூரா  மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு ஒரு நிகழ்ச்சியில் டிரம்பும் கலந்துகொண்டார். இன் நிகழ்வில் இரண்டு அதிபர்களும் நேருக்கு நேர் சந்தித்தவேளை. ரம் போலந்து நாட்டு அதிபருக்கு கை குலுக்கிவிட்டு.

அவரது மனைவிக்கும் கை குலுக்க முனைந்தார். கையை அவர் நீட்டிய வேளை, போலந்து நாட்டு அதிபரின் மனைவி அவருக்கு கை கொடுக்காமல் அப்படியே நழுவிச் சென்றுவிட்டார்.

இது ரம்புக்கு பெரும் ஏமாற்றத்தை தந்ததோடு, அவர் வியப்பிலும் ஆழ்ந்தார். இதனை வெளிநாட்டு மீடியாக்கள் சும்மா விட்டபாடாக இல்லை. அடிக்கடி வீடியோவைப் போட்டுக் காட்டி, ரம் மானத்தை வாங்கிவிட்டார்கள் போங்கள்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer