டைவர்சுக்கு பிறகு அவிழ்த்துவிட்ட கன்னுக்குட்டியாகிவிட்டார் அமலாபால். அவர் வாரம் தோறும் மீடியாவுக்கு அனுப்பி வைக்கும் ஸ்டில்கள் அப்படி என்றால், பேச்சும் கருத்தும் துள்ளி ஓடும் கன்னுக்குட்டியாகவே இருக்கிறது எப்போதும்.
‘சுசி லீக்ஸ்’ சில மாதங்களுக்கு முன் எவ்வளவு பேமஸ்?
அதில் அமலாபால்-தனுஷ் வீடியோ வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது அல்லவா? அந்த வீடியோவுக்காக உலகமே காத்திருந்த நேரத்தில், அமலாபாலும் காத்திருந்தாராம்.
கடைசி வரைக்கும் வரவேயில்ல. “வராமல் போனதில் எனக்கும் கூட ஏமாற்றம்தான்” என்று இப்போது கருத்து தெரிவித்து கலவரத்தை தூண்டியிருக்கிறார் அமலா. காதுல விழுதா சுசீ....ய்!
Saturday, July 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment