குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்தெடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை வேட்பாளராக அறிவித்துள்ள நிலையிலேயே வைகோ மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தனக்கு ஆதரவு கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபால கிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
Home
»
Tamizhagam
»
குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கு கோபால கிருஷ்ண காந்தியை போட்டியின்றி தேர்ந்தெடுக்க வேண்டும்: வைகோ
Thursday, July 13, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment