கலைஞர் பேமிலியில் உதயநிதிக்குக் கூட இத்தனை ஷார்ப் இருக்குமா தெரியாது. நம்ம அருள்நிதிக்கு அவ்வளவு ஷார்ப்னஸ் இருக்கிறது. அவர் இதுவரை நடித்த படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு டைப். விதவிதமான நடிப்பையும் வழங்கி வருகிறார் அவர்.
அதுமட்டுமல்ல... ஒரு கதையை ஒப்புக் கொள்வதற்கு முன் தனக்காக கதை கேட்கும் குழுவுக்கு கதை சொல்ல வைக்கிறாராம். அவர்களையும் தாண்டி சுமார் 15 பேர் உதயநிதிக்காக தனித்தனியாக கதை கேட்டு ஒப்பீனியன் சொல்கிறார்கள்.
எல்லாருக்கும் திருப்தி என்றால் மட்டுமே அந்த படத்தில் நடிக்க சம்மதிக்கிறார் அவர். இவ்வளவு தெளிவுள்ள புள்ள... வந்துட வேண்டியதுதானே அரசியலுக்கு?
Sunday, July 2, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment