சாதாரண மக்களாக இருந்தாலும், மதப் பெரியவர்களாக இருந்தாலும் நாட்டின் சட்ட திட்டங்களை மீறிச் செயற்பட முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
“சட்டத்தை முறியடிக்கும் அல்லது அதனை கவனத்தில் கொள்ளாது யாராலும் செயற்பட முடியாது. நாம் அனைவரும் சட்ட திட்டங்களுக்கு அமைவாக செயலாற்றுவதற்கும் சட்டத்தை நிலைநாட்டுவதற்கும் கடமைப்பட்டுள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ரமழான் நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்மசிங்க இவ்வாறு கூறியுள்ளார்.
Saturday, June 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment