காணாமற்போனோருக்கான அலுவலகம் அமைப்பதற்கான சட்டமூலம் திருத்தங்களுடன் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
காணாமற்போனோருக்கான அலுவலகம் அமைப்பது தொடர்பிலான சட்டமூலம் கடந்த வருடம் ஒகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
குறித்த சட்டமூலத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) உள்ளிட்ட தரப்புக்கள் முன்வைத்த கோரிக்கைகளை அடுத்து சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. குறித்த விடயம் தொடர்பிலேயே, நாளை மறுதினம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
Sunday, June 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment