மூதூர் சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக வழக்கு; விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைப்பு!
திருகோணமலை, மூதூர்- பெரியவெளி பாடசாலை சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு இன்று திங்கட்கிழமை மூதூர் நீதிமன்றத்தின் இடம்பெற்றது. இதன்போது, சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் ஒப்படைப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment