இலங்கையின் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் இணையத்தளம் (http://www.rticommission.lk/) கடந்த 19ஆம் திகதி (திங்கட்கிழமை) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மும்மொழியிலும் தகவல்களையும், ஆணைக்குழு விசாரணை விபரங்களையும் உள்ளடக்கிய வகையில் குறித்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியில் பாராட்டப்பட்ட 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க தகவலறியும் உரிமைக்கான சட்டத்தின் கீழ் அனைத்து அமைச்சுகளுக்கும் பொருந்துகின்ற சுய வெளிப்பாட்டுக்கான வழிகாட்டல் வரைபினை இணையத்தளம் கொண்டுள்ளது.
Thursday, June 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment