அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தினை பெறுவதற்காக தேர்தல் ஆணையக அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்க முற்பட்ட வழக்கில் கைதாகி சிறையிலிருந்து விடுதலை பெற்றுள்ள டிடிவி தினகரன், இன்று திங்கட்கிழமை காலை பெங்களூரு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அங்கு அவர், சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுகவின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவைச் சந்திக்கவுள்ளார்.
அதிமுக ஏற்கனவே இரண்டாக உடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவதாக ஒரு அணியும் உருவெடுத்துள்ளதாக கருதப்படுகின்றது. அந்த நிலையில், டிடிவி தினகரன், வி.கே.சசிகலாவைச் சந்திப்பது முக்கியத்துவத்துடன் நோக்கப்படுகின்றது.
Home
»
Tamizhagam
»
சசிகலாவை சந்திப்பதற்காக பெங்களூரு புறப்பட்டார் தினகரன்; அதிமுகவுக்குள் மீண்டும் பரபரப்புக் காட்சிகள்!
Monday, June 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
sasikalanta samanooka vediya koloothi podoongada kamanadi pasngala
ReplyDelete