கொட்டாவ பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி யுவதியொருவரை கொலை செய்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
குறித்த யுவதி கொட்டாவ – ஹொரணை பாதையில் அமைந்துள்ள அவரின் வீட்டில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டார்.
29 வயதான தரிந்தி ஆலோக்கா என்ற குறித்த யுவதி மாத்தறையை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித் வந்தாகவும் பின்னர் காதலில் பிரச்சினை உருவானதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த யுவதியை காதலித்த இளைஞர் நேற்று முன்தினம் அவரை காண வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னரே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கொலை சம்பவம் தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Saturday, June 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment