அதிமுகவுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியும் தமக்கிடையில் இணைப்புக்கான பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுக்களை அமைந்திருந்தன. இந்த நிலையில், குறித்த குழுக்கள் கலைக்கப்படுவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
திருவேற்காட்டில் (அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியின் சார்பில்) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அதிமுக அணிகள் இணைப்பு தேவை இல்லை என மக்கள் விரும்புகின்றனர். மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக் குழு கலைக்கப்படுகிறது.”என்றுள்ளார்.
Monday, June 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment