‘சரவணன் இருக்க பயமேன்’ ஹிட்டோ, பிளாப்போ? அப்படத்தின் ஹீரோயின்களில் ஒருவரான ரெஜினா கெசன்ட்ராவுக்கு எக்கச்சக்க ஆஃபர். கன்னடம் தெலுங்கு என்று அலைபாய்ந்து கொண்டிருந்தவர், ஒரேயடியாக ஸ்டடி மைண்டுக்கு வந்துவிட்டார்.
அந்த ஸ்டடி மைண்ட் அவரை தமிழில் கவனம் எடுத்துக் கொள்ள சொல்லிவிட்டதாம்.
கோடானு கோடி நன்றி ஏசப்பா... என்று இங்குள்ள வெல்லமண்டி மனசுகள் இனிப்பாய் மிதப்பதால், ரெஜினாவுக்கும் சந்தோஷம்.
சம்பளத்தை ஏற்றிவிடுவதற்கென்றே ஸ்பெஷல் மேனேஜர்கள் குழுமி வருவதால், அந்த விஷயத்தில் மட்டும் சறுக்காதீங்க என்று மன்றாடி வருகிறார்கள் அவருக்கு கதை சொல்லப் போகும் இயக்குனர்கள்.
வெல்லமண்டின்னாலே கட்டெறும்புகள் திரியதானே செய்யும்? ஆனால் அதே கட்டெறும்புகள் தேள் ஆகாத வரைக்கும் உங்க சவுரியத்துக்கு தமிழ்நாடு கேரண்டி தரும் தாயி....
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment