பிரதான கட்சிகள் இணைவது நாட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண உதவும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆளுங்கட்சி முன்னெடுக்கும் திட்டங்களுக்கு எதிர்க்கட்சிகள் உரிய ஆதரவளிக்கவில்லை. இதனால், பல்வேறு திட்டங்களை சரியாக முன்னெடுக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளும் இணைந்து செயற்படுவதன் மூலம் மக்களுக்கு பல்வேறு நலன்களை வழங்க முடியும். தற்போது அந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
பிரதான கட்சிகள் இணைவது பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க உதவும்: சந்திரிக்கா குமாரதுங்க
Tuesday, June 6, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment