அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.தி.மு.க.) பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலுக்காக, தேர்தல் ஆணையத்தின் பதிலை எதிர்பார்த்து காத்திருப்பதாக தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியது, “அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி காலியாக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளோம். தேர்தல் ஆணையத்திடம், தேர்தல் நடத்த கோரி பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்திடம் இருந்து உரிய பதில் வந்தவுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.” என்றுள்ளார்.
Monday, June 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment