Wednesday, June 7, 2017

ரஜினி மீது கடும் வருத்தத்திலிருக்கிறார் த்ரிஷா. ஒவ்வொரு முறை ரஜினி பட செய்திகள் கிளம்பும்போதெல்லாம், நேரடியாகவோ, தொலைபேசியிலோ ரஜினியை தொடர்பு கொள்ளும் அவர், வாய் விட்டு வாய்ப்பு கேட்ட கதையை நாடு நன்றாகவே அறியும்.

நெக்ஸ்ட் நெக்ஸ்ட் என்று சொல்லி வந்த ரஜினி, இந்த முறையும் த்ரிஷாவின் நம்பிக்கையில் ஜீரோ வாட்ஸ் பல்பை எரிய விட்டுவிட்டார்.

திரையுலகத்தில் எவ்வளவோ சாதனைகள் செய்த த்ரிஷாவுக்கு, இந்த வெற்றிடத்தை மட்டும் நிரப்ப முடியவில்லையே என்கிற வருத்தம் இருந்து கொண்டேயிருக்கிறதாம்.

இனிமேலாவது வழுக்குற தரையில நமஸ்காரம் பண்ணுறத நிறுத்துங்க த்ரிஷ்!

0 comments :

Post a Comment

 
Toggle Footer