Thursday, June 1, 2017

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் பதவிகளிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புதிய பதவிகளுக்காக இராஜாங்க மற்றும் பிரதியமைச்சர்கள் 7 பேருக்கு இன்று புதன்கிழமை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பதவியேற்றுக் கொண்டவர்கள்,

இராஜாங்க அமைச்சர்கள்

1. லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன: பொது நிர்வனங்கள் மேம்பாடு
2. பாலித்த ரங்கே பண்டார: நீர்ப்பாசனம்
3. வசந்த சேனாநாயக்க: வெளிவிவகாரம்
4. ஏரான் விக்கிரமரட்ண: நிதி

பிரதியமைச்சர்கள்

1 ஹர்ஷ டி சில்வா: தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார மேம்பாடு
2 கருணாரத்ன பரணவித்தாரண: திறன் அபிவிருத்தி
3 ரஞ்சன் ராமநாயக்க: சமூகமேம்பாடு, நலன்புரி மற்றும் கண்டி பாரம்பரியம்

0 comments :

Post a Comment

 
Toggle Footer