நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அனைத்து விடயங்கள் சம்பந்தமாகவும் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கிச் செயற்படுவதற்கு இராணுவம் உள்ளிட்ட முப்படையும் தயாராக இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தற்போது இராணுவத்தினரைப் பயன்படுத்தும் அளவுக்கு நாட்டில் பிரச்சினைகள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Home
»
Sri Lanka
»
இராணுவத்தினரைப் பயன்படுத்தும் அளவுக்கு நாட்டில் பிரச்சினைகள் இல்லை: கருணாசேன ஹெட்டியாராச்சி
Wednesday, June 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment