திருகோணமலை, மூதூர்- பெரியவெளியில் சிறுமிகள் மூவர் அண்மையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீதான அடையாள அணிவகுப்பு எதிர்வரும் 05ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Thursday, June 1, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment