“அரசியல் தீர்வு விடயத்தில், அதிகார பகிர்வுக்கு ஆதரவு வழங்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) எம்மிடம் உறுதி வழங்கியுள்ளது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதிகார பகிர்வு தொடர்பான இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள காணி, பொலிஸ் ஆகிய அதிகாரங்களை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Home
»
Sri Lanka
»
அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுதி வழங்கியுள்ளது: எம்.ஏ.சுமந்திரன்
Tuesday, June 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment