தேசிய அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பதா இல்லையா என்கிற தீர்மானம் மூன்று மாதங்களுக்குள் எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அந்தக் கட்சியின் பேச்சாளரும் அமைச்சருமான டிலான் பெரேரா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Home
»
Sri Lanka
»
தேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாதங்களில் முடிவு: சுதந்திரக் கட்சி
Saturday, June 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment