சிங்கள யுவதி ஒருவரைக் காதலித்து கர்ப்பமாக்கிய பின்னர் அந்த யுவதியை விட்டு விட்டு யாழ்ப்பாணம் ஓடிவந்துள்ளார் தமிழ் மாணவர் ஒருவர். இது இவ்வாறு இருக்க ,இன்னொரு யுவதியை திருமணம் முடிக்க ஆயத்தமாகிய பேராதனைப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் குறித்த யுவதியின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் வைத்து பிடிக்கப்பட்டான். அவரை சிங்களவர் அடித்துள்ளார்கள்.
யாழ் வந்த சிங்கள குடும்பம் ,இம் மாணவனை பிடித்துச் சென்று தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். தற்போது பொலிசாரின் உதவியோடு அவர் விடுதலையாகியுள்ளார். இருப்பினும் கர்பமான காதலியை கல்யாணம் செய்வேன் என்று முன் வாக்குறுதி கொடுத்தே பொலிசாரால் அவர் காப்பாற்றப்பட்டுள்ளார் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
ஊர் விட்டு ஊர் வந்து சிங்கள குடும்பம் யாழில் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தும் விட்டது. இப்படி சிலர் பேசிக்கொண்டாலும். இந்த மாணவன் செய்தது சரி தானா என்றும் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
Wednesday, June 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment