விவசாயத்தைக் காப்பாற்ற நதிநீர் இணைப்பு காலத்தின் கட்டாயமாக உள்ளது என்று தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “நதிநீர் பிரச்னையால் தமிழகம் மோசமான சூழ்நிலையில் உள்ளது. தடுப்பணை கட்டுவது அண்டை மாநிலங்களின் எதேச்சதிகாரமாக உள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்தில், நதிநீர் இணைப்பு பற்றி கருணாநிதி பேசியுள்ளார். விவசாயத்தைக் காப்பாற்ற நதிநீர் இணைப்பு மட்டுமே காலத்தின் கட்டாயமாக உள்ளது. நதிநீர் இணைப்புத் திட்டத்தில் பிரதமர் மோடி கவனம்செலுத்த வேண்டும்.” என்றுள்ளார்.
Tuesday, June 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment