வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா தன்னுடைய இராஜினாமாக் கடிதத்தை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் இன்று செவ்வாய்க்கிழமை கையளித்துள்ளார்.
வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது நடத்தப்பட்ட ஊழல் மோசடி விசாரணையில், தம்பிராசா குருகுலராஜா குற்றவாளியாகக் காணப்பட்ட நிலையில், அவரை பதவி விலகுமாறு முதலமைச்சர் கோரியிருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.
Home
»
Sri Lanka
»
வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தனது இராஜினாமாக் கடிதத்தை முதலமைச்சரிடம் கையளித்தார்!
Tuesday, June 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment