Thursday, June 1, 2017

நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 202ஆக அதிகரித்துள்ளது. 96 பேர் காணாமற்போயுள்ளனர்.

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 14 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றில் 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

இதன்படி, களுத்துறை, இரத்தினபுரி, மாத்தறை, காலி, ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் 202 பேர் உயிரிழந்துள்ளனர். 96 பேர் காணாமற்போயுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer