திரிபுராவில் பெய்து வரும் கணமழையை அடுத்து சுமார் 2,000 குடும்பங்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களுக்கு வசதியாக கோவை மாவட்டத்தில் 50 தற்காலிக முகாம்கள் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளன.
கடந்த 48 மணிநேரமாக திரிபுராவில் இரு மாவட்டங்களில் கடும் மழை பெய்து வருகிறது. ஜூன் - செப்டெம்பர் மழைக்காலத்தில் வழமையாக 421 மில்லிமீட்டர் மழை அங்கு பெய்வதுண்டு. ஆனால் இம்முறை அகர்தலாவில் மாத்திரம் இப்போதே 695 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tuesday, June 20, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment