அனுஷ்கா, த்ரிஷா, நயன்தாரா, தமன்னா, காஜல் என எல்லாருக்கும் ஏஜ் முற்றி, முகம் வற்ற ஆரம்பித்துவிட்டது. இந்த சங்கடத்தை அவர்கள் புரிந்து கொண்டார்களோ, இல்லையோ? அடுத்தடுத்து வரும் இயக்குனர்களும் ஹீரோக்களும் புரிந்து கொண்டதால் அடித்தது லக்கி கீர்த்திசுரேஷுக்குதான். எல்லாருமே அவர் வீட்டின் முன்பாக தர்ணா செய்யாத குறையாக குவிந்து வருகிறார்கள்.
இந்த இக்கட்டான இண்டு இடுக்கு யுத்தத்தில், தன் புஜபலத்தை பெருக்கிக் கொள்கிறார்கள் மார்க்கெட்டில் சற்றே மங்கலாக ஜொலி ஜொலிக்கும் இளம் ஹீரோயின்கள்.
ரித்திகா சிங், கேத்ரின் தெரசா, ஸ்ரீதிவ்யா, சிருஷ்டி டாங்கே, ரெஜினா கெசன்ட்ரா, நிக்கி கல்ராணி, என்று சுமார் அரை டஜன் ஹீரோயின்கள் உச்சந்தலையில் ஒரே பணமழைதான்! இருந்தாலும், இந்த கூட்டத்திலும் சில கெண்டை மீன்கள், அஜீத் விஜய், சிவகார்த்திகேயன்களுக்கு தூண்டில் போடுகிற சூழ்ச்சியும் நடக்கிறது! ஹ்ம்....
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment