எப்போதும் போல அன்றும் பரபரப்பாக இயங்கத் தொடங்கியது நுங்கம்பாக்கம் ரயில் நிலையம்.ஆனால், அன்று காலை நடந்த கொலை சம்பவத்தால் தமிழ்நாடே அதிர்ச்சியடைந்தது. ஐ.டி நிறுவனத்தில் பணி புரியும் சுவாதி என்ற பெண் பட்டப்பகலில், மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் ஒரு ரயில் நிலையத்தில் கொலை செய்யப்படுகிறார்.பின்னர் கொலை செய்தவர் என்று குற்றம் சுமத்தப்பட்டு ராம்குமார் என்றொரு நெல்லையைச் சேர்ந்த வாலிபர் கைது செய்யப்படுகிறார்.
திகில் நிறைந்த இக் கொலை தற்போது திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில். அதன் முதல் ரெயிலர் வெளியாகியுள்ளது.
0 comments :
Post a Comment