2032ம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள அனைத்து வாகனங்களையும் மின்சார
வாகனங்களாக மாற்ற பிரதமர் மோடி முடிவெடுத்து செயல்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இதற்கு ஏற்ப 2018ம் ஆண்டு இறுதியில் பேட்டரி சார்ஜ் செய்யும் நிலையங்களை
திறக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் மூலம்
கிடைக்கும் வரி வருவாயை கொண்டு மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ்
செய்யும் நிலையங்கள் ஏற்படுத்தப்படவுள்ளது. இதற்கான வரைவு திட்டத்ததை
நிதி ஆயோக் பரிந்துரைத்துள்ளது.
90 பக்கங்கள் கொண்ட இந்த பரிந்துரையில் நாட்டில் உள்ள அனைத்து
வாகனங்களையும் வரும் 2032ம் ஆண்டிற்குள் மின்சார வாகனங்களாக மாற்ற
திட்டமிடப்பட்டுள்ளது.
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment