Monday, May 29, 2017

ஐஸ்வர்யாவுக்கும் அவரது கணவர் தனுஷுக்கும் அவ்வளவு இணக்கம் இல்லேன்னு புகைச்சலை கிளப்பும் ஊர் உலகம் இப்படியொரு தகவலையும் கசிய விட்ருக்கு.

நிஜமோ, பொய்யோ? தெரிஞ்சுக்கங்க ஆடியன்ஸ்! ‘பவர் பாண்டி’ கதையை எழுதி அதை ரஜினியை வைத்து இயக்கும் முயற்சியில் இருந்தவர் ஐஸ்வர்யாதானாம்.

ஆனால் அந்தக் கதையை வம்படியாக பறித்து, தன் பெயரை போட்டுக் கொண்டவர்தான் தனுஷ் என்கிறது மேற்படி தகவல்.

தனுஷுக்கு கிடைத்திருக்கும் பெயரும் புகழும் நியாயமாக மிசஸ் தனுஷுக்குதான் கிடைத்திருக்க வேண்டுமாம்.

ஆனால் பெயர் புகழ் பற்றி கவலைப்படாத ஐஸ்வர்யா, “அப்பாவுக்கு இதைவிட சூட்டபுளான கதையை என்னால இனிமே எப்படி உருவாக்க முடியும்? இப்படி பண்ணிட்டாரே டார்லிங்” என்று புலம்புவதாக புலம்பிக் கொண்டிருக்கிறது இன்டஸ்ட்ரி இஞ்சி மரபாஸ்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer