நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற கொல்கத்தா உயர்நீதிமன்ற
நீதிபதி கர்ணன் சரணடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள அம்பேத்கர் சிலை முன்பு கர்ணன் சரணடைய
உள்ளதாக தகவல்இதனால் நீதிமன்ற வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
6 மாத சிறைக்கு எதிராக கர்ணன் தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரிக்க
நீதிமன்றம் மறுப்பு.தெரிவித்ததை அடுத்து நீதிபதி கர்ணனன் சரணடைய
உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment