Sunday, May 28, 2017

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 7 திறக்கப்படும் என பள்ளி கல்வி துறை
அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்புவெயில் காரணமாக தமிழகத்தில் ஜூன் 7ல்
பள்ளிகள் திறப்பு;பள்ளிகள் திறக்கப்படும் அன்றே பாடப் புத்தகங்கள்
மாணவர்களுக்கு வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer