மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் மே தின கூட்டம் காலி முகத்திடலில் நடைபெற்றது.
பேரணி ஆரம்பிப்பதற்கு முன்னர் வரை மஹிந்தவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச அதன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை கண்காணித்துள்ளார்.
எனினும் அவர் மே தின பேரணியில் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் ரோஹித ராஜபக்ச தனது காதலியுடன் காலி முகத்திடலுக்கு அருகில் அமைந்துள்ள ஹோட்டலின் மேல் மாடியிலிருந்து பேரணியை கண்காணித்துள்ளார்.
இதன்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.
Wednesday, May 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment