தமிழ்நாடு பள்ளி கல்வி பாடத்திட்டத்தை மாற்ற அமைச்சர் செங்கோட்டையன்
தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
தமிழ்நாடு பள்ளி கல்வி பாடத்திட்டத்தை மாற்றுவது குறித்து சென்னை தலைமைச்
செயலகத்தில் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
பள்ளி கல்வித ்துறை செயலாளர் உதயசந்திரன் மற்றும் அதிகாரிகள்,
கல்வியாளர்கள் பங்கேற்றனர். அதில் தேர்வு முடிவுகள் ரேங்க் பட்டியலை
ஒழிக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான அறிவிப்பு இன்று இரவு
வெளியிடப்படும்.
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment