ஆன மட்டும் முயன்றும் அனுஷ்கா உடம்பு இளைப்பதாக தெரியவில்லை. அதற்காக காத்திருப்பதும் புத்திசாலித்தனமில்லை என்பதை உணர்ந்த ராஜமவுலி, பாகுபாலி 2 ல் அனுஷ்காவை அதே எடையோடு நடிக்க வைத்துவிட்டார்.
எல்லாத்தையும் அவன் பார்த்துப்பான் என்ற நம்பிக்கைதான். அந்த அவன்? கம்ப்யூட்டர் கிராபிக்ஸ். அனுஷ்காவை அதற்கப்புறம் இளைக்க வைத்தார்களாம்.
இதற்காக இரண்டு கோடி அவுட். ஆனால் இதே அனுஷ்கா கேரக்டரில் நடித்திருக்க வேண்டியவர் நம்ம நயன்தாராதான். இருவருக்குமே பாகுபலியில் இணைய விருப்பம் இருந்தும், நயன்தாராவின் கைநிறைய படங்களே குறுக்கே நின்று தடுத்திருக்கிறது.
இப்போது ஃபீல் பண்ணுகிறார் நயன்தாரா. விடுங்க... விடுங்க... கேரளாவுல மகாபாரதம் எடுக்கிறாய்ங்க. நீங்க இல்லாமலா?-
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment