சேகர் ரெட்டியுடன் தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீது
நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு வருமானவரித்துறை
கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த டிசம்பரில் சேகர் ரெட்டி வீட்டில் நடந்த
வருமான வரித்துறை சோதனையில் டைரி கைப்பற்றப்பட்டது.
Monday, May 8, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment