Tuesday, May 9, 2017

யாருடைய தூண்டுதலின் பேரிலும் நாங்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவில்லை
என விவசாயி அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் பிரச்சனைக்காகவே டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது
என்றும் அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்
பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டுக்கு இவ்வாறு அய்யாக்கண்ணு பதில்
அளித்துள்ளார். மேலும் அனைத்து கட்சித் தலைவர்கள் கேட்டுக்கொண்டதின்
பேரிலேயே போராட்டம் கைவிடப்பட்டது என்றும் அவர் கூறினார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer