இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு உதவத் தயார் என்று ஐரோக்கிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடக நிலைமைகளை உயர்த்தவும், மக்களின் கருத்துக்கான சுதந்திரத்தை மேம்படுத்தி ஜனநாயகத் தன்மையை ஏற்படுத்தவும் தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு அலுவலகம் அறிவித்துள்ளது.
கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் thecatamaran.org என்ற மும்மொழி இணைய தளமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சமூக பொருளாதார, சமூக அரசியல் விவகாரங்கள் தொடர்பில் செய்தி அறிக்கையிடப்படாத விடயங்கள் இணைய தளத்தில் பிரசூரிக்கப்பட உள்ளது. இது தொடர்பில் விளக்கமளிக்கும் போதே ஐரோப்பிய ஒன்றியத்தின் கொழும்பு அலுவலகம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
Home
»
Sri Lanka
»
இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்துவதற்கு உதவத் தயார்: ஐரோப்பிய ஒன்றியம்
Wednesday, May 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment