இலங்கை வந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு இந்தியப் பிரதமரின் நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படவில்லை என்ற போதிலும், மஹிந்த ராஜபக்ஷ கேட்டுக் கொண்டதற்கிணங்க சந்திப்பு இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் தரஞ்சித் சிங் சாந்து கூறியுள்ளார்.
இந்த சந்திப்பில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பிரீஸும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் கலந்து கொண்டிருந்தனர்.
Friday, May 12, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment