தமிழக விவசாயிகளுக்காக போராட்டங்கள் நடத்தி வந்த அமெரிக்கத் தமிழர்கள்,
தாமாக முன்வந்து களப்பணியிலும் இறங்கி விட்டார்கள்.
ஏரி புணரமைப்பு, விவசாயிகளுக்கு நிவாரண உதவி, இயற்கை விவசாய பயிலரங்கம்
என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த வண்ணம் உள்ளனர். நியூஜெர்சி மாநிலத்தில்
வசிக்கும் தமிழர்கள், மொய்விருந்து நடத்தி தமிழக விவசாயிகளுக்கு உதவி
செய்ய முன்வந்து இது குறித்து அறிக்கை மூலம் வேண்டுகோள்
விடுத்துள்ளார்கள்.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment