இந்திய சுதந்திர போராட்ட வரலாறு சில குடும்பத்துடன் சுருக்கப்பட்டது
துரதிர்ஷ்டவசமானது என பிரதமர் மோடி கூறினார்.
இதனை தற்போதைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திர
போராட்டத்தில் பழங்குடியினரின் பங்கு மிக முக்கியமானது. அவர்களின்
போராட்டத்தை போற்றவும் நினைவு கூறவும் நாடு முழுவதும் 50 இடங்களில்
அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.
Home
»
India
»
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு சில குடும்பத்துடன் சுருக்கப்பட்டது துரதிர்ஷ்டம்:பிரதமர்
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment