விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அமைச்சர் விஜயபாஸ்கர் மனைவியிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு.
செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. அதன்படி, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்
விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி
உள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நேரில் ஆஜராகும் படி ரம்யாவுக்கு
அனுப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Wednesday, May 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment