Monday, May 8, 2017

திமுக தலைவர் கருணாநிதி தமது பிறந்தநாளில் தொண்டர்களை சந்திக்க உள்ளார்
என்று அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருகிற ஜூன் மாதம் 3ம் திகதி கருணாநிதியின் 94வது பிறந்தநாள் விழா,
சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைப்பெற உள்ளது.இவ்விழாவுடன் கருணாநிதி
சட்டப்பேரவையில் உறுப்பினராக பணியாற்றி வரும் வைர விழா ஆண்டும்
கொண்டாடப்பட உள்ளது.

இவ்விழாவில்தான் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க உள்ளாராம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer