ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைச்சரவைப் இணைப் பேச்சாளராக அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கான நியமனம் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், அமைச்சர்களாக ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக்க ஆகியோருடன் தயாசிறி ஜயசேகரவும் அமைச்சரவைப் பேச்சாளராக செயற்படுவார்.
Tuesday, May 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment