கீழமை நீதிமன்றகளில் தமிழில் தீர்ப்பு வழங்க கூடாது என்று உச்ச
நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
கீழ்நீதிமன்றகளில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற
உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. வழக்கறிஞர் வசந்தகுமார்
தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த தடையை விதித்துள்ளது. மேலும்
விரிவான விசாரணைக்கு வழக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் உச்சநீதிமன்றம்
தெரிவித்த்துள்ளது.
1994ல் தமிழ், ஆங்கிலத்தில் தீர்ப்பு வழங்கலாம் என உயர்நீதிமன்றம்
அறிவிப்பு வெளியிட்டது. 2014ம் ஆண்டு இந்த அறிவிப்புக்கு எதிராக
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனிடையே
2015ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் தமிழில் மட்டுமே தீர்ப்பளிக்க வேண்டும்
என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment