Friday, May 12, 2017

கபாலி சாதனையை முறியடித்தது 'விவேகம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

டீஸர் வெளியிடப்பட்ட 50 நிமிடங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட
லைக்சுகளை பெற்று 'கபாலி' படத்தின் டீஸர் சாதனையை முறியடித்துள்ளது.
'கபாலி' படத்தின் டீஸர் 1 லட்சம் லைக்சுகளை பெற 1 மணி நேரம் 30 நிமிடம்
ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer