கோலாலம்பூர் தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்குதாகக்
கருதப்படுகிறது. மேலும் பலர் கைது செய்யப்படும் சாத்தியக் கூறுகளை
நிராகரிப்பதற்கு இல்லை என்று போலீஸ் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களில், பாதுகாப்பு மிரட்டல் தொடர்பில் மூன்று துருக்கிய
நாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை அடுத்து மேலும் பலர்
கைதாகும் சாத்தியம் இருப்பதாக போலீஸ் படைத்தலைவ டான்ஶ்ரீ காலிட் அபு
பக்கார் கூறியுள்ளார்.
நேற்று மூன்றாவது நபராக துருக்கியர் ஒருவர் கைதாகி இருப்பதாக கூறிய அவர்,
அது குறித்து மேற்கொண்டு விளக்க மறுத்துவிட்டார். நேற்று மாலை காரில்
பயணம் செய்துகொண்டிருந்த போது இஸ்மெத் ஓஸ்லிக் என்ற அந்த மூன்றாவது
துருக்கிக்காரர் கைது செய்யப்பட்டார் என ஊடகத் தகவல்கள் கூறுகின்றன.
Friday, May 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment