திருவண்ணாமலை அடுத்த கருந்துவா கிராமத்தில் வறட்சியால் விவசாயி
கண்ணாயிரம் (60) தற்கொலை செய்துக்கொண்டு உயிரிழந்துள்ளார்.
கடன்வாங்கி 8 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் வறட்சியால் நாசமானதால்
மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். பூச்சிமருந்து உட்கொண்டு
ஆபத்தான் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் தற்போது
உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில்,விவசாயிகளின் தற்கொலையை தடுப்பதற்கான செயல் திட்டங்கள்
குறித்த விரிவான அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல்
செய்தது.
Thursday, May 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment