உ.பி.யில் பசுக்களுக்கு சொகுசு அறைகள், உல்லாச பயணங்கள் என்கிற வசதிகள்
செய்துத தரப்படுமா என்று முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு
கிண்டலயித்து உள்ளார்.
உ.பி.யில் பசு மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கி வைத்துள்ளார்
மாநில முதல்பவர் யோகி ஆதித்யநாத். இதையடுத்து விரைவில் பசுக்களுக்கு
சொகுசு அறைகள், உல்லாச பயணங்களை எதிர்பார்க்கலாம் என உச்ச நீதிமன்ற
முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு கிண்டலாக தெரிவித்துள்ளார்.
Wednesday, May 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment