சட்டப்பேரவையை உடனே கூட்ட உத்தரவிடுமாறு தமிழக ஆளுநருக்கு
எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மெட்ரோ ரயில் திட்டம் திமுகவின் பிள்ளை என்பதை முதலமைச்சரும் வெங்கய்ய
நாயுடுவும் உணர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில்,திமுகவின் அனைத்து எம்எல்ஏக்களும் நாளை காலை பத்து மணிக்கு
சென்னையில் இருக்க வேண்டும் என்று நேற்று உத்தரவுப் பிறப்பித்திருந்தார்
என்பதுக் குறிப்பிடத் தக்கது.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment