விஜய் டி.வி.யின் பிக் பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப் போகிறார்
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசன்..
இவ்வளவு பெரிய நடிகர், டி.வி. தொகுப்பாளராக ஆனது ஏன் என்று
கேட்கப்பட்டது. “சினிமாவைவிட டி.வி. மூலம் அதிக மக்களைச் சென்றடைய
முடியும். அதேசமயம், பணமும் எனக்கு முக்கியம். இந்த பிசினஸில் நான்
இருப்பது பணத்துக்காகத்தான். படங்களிலும் காசு வாங்காமல் சும்மா
நடிப்பதில்லையே. படத்தைப் போல இதற்கு டிக்கெட் விற்றாக வேண்டும் என்ற
அவசியம் இல்லை. அதனாலேயே இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது
உற்சாகமாக இருக்கிறது. அதிகமான மக்களிடம் சென்று சேரும் வழி,
பணம்இவையிரண்டும் ஒன்றாகக் கிடைக்கும்போது யார் தான் வேண்டாம் என்று சொல்ல முடியும்?” என்று பதில் அளித்துள்ளார் கமல்.
Tuesday, May 16, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment